Tuesday, October 16, 2018

கார்ப்பரேட் வாழ்க்கை.

👌👌பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!
👎நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!
👌👌 தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!
👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!
👌👌 தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி!
👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!
👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!
👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!
👌👌 சுகப் பிரசவம் என்பது இயற்கையின் விதி!
👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!
👌👌யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!
👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!
👌👌 யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!
👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!
👌👊 பசித்து உண்டால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!
👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!
👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!
👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!
👌👌நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி!
👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!
👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!
👎எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி!
👌👌ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின் விதி.
👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.
👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.
👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.
👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.
👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.
👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!
👎அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி!
👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும், இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !
👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சதி!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...