Sunday, March 24, 2019

இன்று (24/03/19)அறிவித்த மக்கள் நீதீ மய்யத்தின் தேர்தல் வெற்றி வேட்பாளர்கள்...

நாளை நமதே 💪💪💪
நாடாளுமன்ற வேட்பாளர்கள்:
காஞ்சிபுரம் - தங்கராஜ்
திருவண்ணாமலை - அருள்
ஆரணி - ஷாஜி
கள்ளக்குறிச்சி - கனேஷ்
நாமக்கல் - தங்கவேல்
ஈரோடு - சரவனக்குமார்
ராம நாதபுரம் - விஜயபாஸ்கர்
கரூர் - ஹரிஹரன்
பெரம்பலூர் - அருள்பிரகாசம்
தஞ்சை - சம்பத் ராமதாஸ்
சிவகங்கை - சினேகன்
மதுரை - அழகர்
தென் சென்னை - ரங்கராஜன்
கடலூர் - அண்னாமலை
விருதுனகர் - முனியசாமி
தென்காசி - முனீஸ்வரன்
திருப்பூர் - சந்திரகுமார்
பொள்ளாச்சி - மூகாம்பிகை
கோவை - மகேந்திரன்
சட்டமன்ற வேட்பாளர்கள்:
1. பூந்தமல்லி - ஜெகதீஷ்
2. பெரம்பூர் - பிரியதர்ஷினி
3. திருப்போரூர் - கருணாகரன்
4. சோளிங்கர் - மலைராஜன்
5. குடியாத்தம் - வெங்கடேசன்
6. ஆம்பூர் - நந்தகோபால்
7. ஓசூர் - ஜெயபால்
8. பாப்பிரெட்டிபட்டி - நல்லதம்பி
9. ஹரூர் - குப்புசாமி
10. நிலக்கோட்டை - தம்பிதுரை
11. திருவாரூர் - அருண் சிதம்பரம்
12. தஞ்சாவூர் - துரையரசன்
13. மானாமதுரை - ராமகிருஷ்னன்
14. ஆண்டிபட்டி - தங்கவேல்
15. பெரியகுளம் - பிரபு
16. சாத்தூர் - சுந்தரராஜ்
17. பரமக்குடி - உக்கிரபாண்டியன்
18. விளாத்திகுளம் - நடராஜன்
வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...