'ஹிந்து' என்றாலே பெரும்பாலும் 'பிறாமணர்கள்' என்ற பொய் சமூகத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது .. நூற்றுக்கணக்கான ஜாதிகள் அடங்கியது தான் ஹிந்து மதம் என்ற உண்மை பின்னோக்கி தள்ளிப்பட்டிருக்கிறது.. ஹிந்துக்கள் பொதுவாக யாரையும் இழிவாகப் பேசுவது கிடையாது .. மதம் மாற்றுவது கிடையாது .. நமக்கு மத வெறித்தனம் கிடையாது .. ஆனால் சில சதிகாரர்கள், 'மத வெறியர்கள்' என்ற முத்திரையை நம் மீது குத்தி குத்தி பொய்யை உண்மையாக்கி கொண்டிருக்கிறார்கள் .. நாம் குறி வைத்து நசுக்கப்படுகறோம் .. நம் கடவுள்கள் குறி வைத்து பரிகசிக்கப்படுகின்றன .. நம் சம்பிரதாயங்கள் குறி வைத்து மிதிக்கப்படுகின்றன .. நம் உணர்வுகள் குறி வைத்து கசக்கி பிழியப்படுகின்றன .. ஹிந்து மதத்தில் இருக்கும் பலர் 'நடக்கும் அநியாயங்கள் அனைத்தும் யாருக்கோ' என்ற ரீதியில் சும்மா இருக்கிறார்கள் .. நமக்குத்தான் என்ற உண்மை அவர்களுக்கு புரியவில்லை.. நம்மில் சில வக்கிரங்கள் பணத்துக்காகவும் பதவிக்காகவம் மேற்கண்ட அநியாயங்களுக்கு வால் ஆட்டி கொண்டிருக்கிறார்கள் .. மேல் தாட்டு பணம் உள் நாட்டில் புரளுகிறது .. மோடி கூடாது என்று அவர்கள் சொன்னால், மோடி தான் வேண்டும் நாம் உரக்கக் சொல்லுவோம் .. சில சுயநலக்காரர்கள் கையில் அரசு ஒப்படைக்கப்பட்டால் மற்ற மதக்காரர்களுக்கு பிரச்னையே இருக்காது ஆனால் ஹிந்து மெல்ல மெல்ல அழிவான்.. மோடி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தான் நாமும் நன்றாக இருப்போம் மற்றவர்களும் கண்டிப்பாக நன்றாக இருப்பார்கள் .. அதற்கு இந்த ஐந்து வருடங்களே சாட்சி .. ஆக, எல்லோரும் நன்றாக வாழ Vote for Modi என்று உரக்க சொல்லுவோம் .. மோடிக்கு நமது ஓட்டு என சபதவெடுப்போம்.. இந்தியாவின் ஆட்சி பொறுப்பை மோடி கையில் ஒப்படைப்போம் .. இந்தியாவையே துண்டாட நினைக்கும் தீய சக்திகளை குப்பையில் வீசுவோம் ... இந்தப்பதிவு சுற்றி சுற்றி வரட்டும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment