Saturday, March 23, 2019

சீக்கிரமே நடக்கணும் சாமி!

சுனாமி வருவதை முன்கூட்டியே கணித்த பல ஜோதிடர்களின் முக்கியமானவர் வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள 'ஸ்ரீ அரிச்சந்திர தாச ' சுவாமிகள் .
இவர் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினின் ஜாதகத்தை பார்த்து யூ டியூப் சேனல் ஒன்றிற்கு ஆருடம் கூறினார் .
அதன்படி அவர் கூறியதாவது , ஸ்டாலினின் பிறந்த வருடம் 1953 மார்ச் 1
ராசி சிம்மராசி , பூரம் நக்ஷத்திரம் . ஏராளமான பித்ரு தோஷத்தாலும் , பெண் தோசத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கும் இந்த ஜாதகர் , சூரியனின் ஆதிக்கம் பெற்றிருப்பதாலும் , மனைவியின் ஜாதகத்தில் உள்ள சாதகமான கிரகப்பார்வையாலும் இதுவரை ஓரளவிற்கு செல்வாக்கோடும் , பிரபலமாகவும் இருந்து வந்திருக்கிறார் .
12இல் உள்ள ராகு இவருடைய பேச்சுத்தடுமாற்றங்களுக்கு காரணமாக இருக்கும் .அதேபோலநடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஓரிரு இடங்களில் வென்றாலும் பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை திமுக இழக்கும். மத்திய அரசில் திமுக தன் பங்கை கொடுப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போவதோடு , இவர் முதல்வராவதற்கான கிரக அமைப்பே இல்லை.
சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக ஒரு இடங்களில் ஜெயிப்பது கூட கடினம் .அதேபோல தேர்தலுக்குப்பின்னர் திமுகவின் செல்வாக்கு சரிவதோடு உட்கட்சிப்பூசல்கள் உருவாக்கி பலர் கட்சிமாறி செல்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன .
என்றும் கூறினார் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...