Tuesday, March 26, 2019

5 கட்சி, 7 சின்னத்தில் போட்டியிட்டிருக்கும் நபர் யார் தெரியுமா?

கட்சி தாவலுக்கு தமிழகத்திலேயே முன்னுதாரணமாக இருப்பவர்தான் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசர் போட்டியிட்ட தேர்தல்கள்....
1977 - அறந்தாங்கி - இரட்டை இலை
1980- அறந்தாங்கி - இரட்டை இலை
1984- எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்து - சேவல்
1989 - அறந்தாங்கியில் சுயேச்சையாக - குடை
1991 - அறந்தாங்கியில் சுயேச்சையாக - மாம்பழம் (திமுகவுடன் கூட்டணி)
1996 - அதிமுகவில் இணைந்து அறந்தாங்கியில் போட்டி - இரட்டை இலை
1999 - லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக புதுக்கோட்டையில் வெற்றி - மோதிரம் (திமுகவுடன் கூட்டணி வைத்து)
2009 - பாஜக வேட்பாளராக ராமநாதபுரத்தில் - தாமரை தோல்வி
தற்போது 2019 - கை சின்னத்தில் திருச்சியில் போட்டி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...