Wednesday, March 27, 2019

இவ்வளவு தரங்கெட்ட (திமுக) கட்சி எப்படி மீண்டும் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும்???

முடியும் அது தான் திமுக... இதை தாண்டி தேர்தல் அரசியலை எப்படி எதிர்கொள்கிறார் கருணா? வோட்டு அரசியலை தாண்டி திமுகவுக்கு மாற்றாக எந்த கட்சியும் தமிழகத்தில் வளாரவிடாமல் எப்படி திமுகாவால் தடுக்கமுடிகிறது?
அதற்கு திமுக நேரடியாக செய்யமுடியாத பலவற்றை தனது தாய்கழகமான திக மூலம் செய்யும். அவைகளில் சில இங்கே..
நக்சல் மாவோஸ்ட் என்று அனைவருடனும் கைகோர்க்கும் இயக்கும் திக.. இதன் நோக்கம் இந்தியா இருக்ககூடாது. இந்த கேடுகெட்ட திக வைத்து அரசியலில் காய் நகர்த்தி தனக்கு சாதகமான வேலைகளை முடிப்பது கருணாநிதி.
Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...