Wednesday, March 27, 2019

பாரத பிரதமர் மோடிஜி அவர்கள் நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றுகிறார்!

உரைவிபரம்:
விண்வெளி துறையில் இந்தியா இன்று (27/03/2019) மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது! தாள்நீள்வட்டப் பாதையில் சென்ற செயற்கைக்கோளை இந்தியா சுட்டு வீழ்த்தியது!
மிஷன் சக்தி ஆபரேஷன் மூலம் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது இந்தியா! இந்த ஆபரேஷன் மூன்றே நிமிடங்களில் வெற்றி பெற்றது!
அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு பிறகு செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை மிகச் சரியாக பயன்படுத்தி விண்வெளி துறை சாதனைப்பட்டியலில் 4 வது இடம் பெற்றது இந்தியா! - பிரதமர்
நரேந்திர தாமோதர்தாஸ் மோடிஜி அவர்கள் பெருமிதம்
ஜெய் ஹிந்த்!! ஜெய் மோடிஜி சர்க்கார்!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...