🔴
➖➖➖➖➖➖➖➖➖
கர்நாடகா மற்றும் கேரளாவில்
பெய்துவரும்
பெருமழை காரணமாக
கபினி அணையில் இருந்து
அதிக அளவு தண்ணீர்
திறந்து விடப்பட
வாய்ப்பு இருக்கிறது.
நாளை காலையில்
40 ஆயிரம் கன அடி நீர்
மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இரவு அல்லது நாளை மறுநாள்
நீர் வரத்து சுமார்
ஒரு லட்சம் சதுர கன அடி வரை
அதிகரிக்கும்!
கரையோரப் பகுதிகளில்
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும்
தக்க தகவல்களை அறிவிக்கவும்
தமிழக அரசுக்கும் அதிகாரிகளும்
மத்திய ஜல் சக்தி அமைச்சகம்
கடிதம் அனுப்பி உள்ளது!
பெய்துவரும்
பெருமழை காரணமாக
கபினி அணையில் இருந்து
அதிக அளவு தண்ணீர்
திறந்து விடப்பட
வாய்ப்பு இருக்கிறது.
நாளை காலையில்
40 ஆயிரம் கன அடி நீர்
மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இரவு அல்லது நாளை மறுநாள்
நீர் வரத்து சுமார்
ஒரு லட்சம் சதுர கன அடி வரை
அதிகரிக்கும்!
கரையோரப் பகுதிகளில்
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும்
தக்க தகவல்களை அறிவிக்கவும்
தமிழக அரசுக்கும் அதிகாரிகளும்
மத்திய ஜல் சக்தி அமைச்சகம்
கடிதம் அனுப்பி உள்ளது!
🔴

No comments:
Post a Comment