Tuesday, August 13, 2019

சிதம்பரம் நாட்டுக்கு கேடுதான்.

கருணாநிதிக்கே பாடம் சொல்லி தரும் அளவுக்கு மூளை படைச்ச சிதம்பரம் நாட்டுக்கு கேடுதான்.
ஒரு உதாரணம். , சிதம்பரத்தின் மகன் பங்குதாரராகவும் மச்சினன் நிர்வாகியாகவும் இருக்கும் நூல்மில்லில் 45 லட்ச ரூபாய் வரிஏய்ப்பு செய்ததை கண்டு முந்தைய வாஜ்பாய் ஆட்சி காலத்தில் போட்ட வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணைக்கு வரும்பொழுது சிதம்பரம்தான் நிதியமைச்சர்.
வழக்கு விசாரணையில் அரசாங்க தரப்பு வக்கீல் நளினி சிதம்பரம். அப்புறமும் இந்த கேஸ் என்னாச்சுன்னா கேட்கணும்.?? வழக்கு மில்லுக்கு சாதகமா வருது. மில்லுக்கு 45 லட்ச ரூபாய் லாபம். கிரகம் அதோட தொலைஞ்சுதுன்னு விட்ருக்கலாம். ஆனா நளினி சிதம்பரத்தை அரசு சார்பா வாதாட வெச்சு கேஸையும் தோற்கடிச்சிட்டு அந்தம்மாக்கு பீஸா1.5 லட்ச ரூபாயும் அரசு தரப்பு கொடுக்குது. சிதம்பரம் குடும்பத்துக்கு மொத்த லாபம் 46.5 லட்சம்.
.....
அது மட்டும் அல்ல..
ஒரு முறை ஏர்போர்ட்டில் ஒரு டீ 112/ ₹ என அங்களாய்த்து எழுதி இருந்தார் ப சி.
அதாவது பதவி எல்லாம் போன பிறகு.
அதற்கு முன் தொடர்ச்சியாக பத்து வருடம் மத்திய மந்திரியாக இருந்தார்.
அப்போவெல்லாம் டீ விலை தெரியவில்லை அல்லது காசு கொடுத்து குடிக்க வில்லை.
பதவி போன பிறகுதான் இதை உணர்ந்தார் இந்த மஹராசன்.
....
இந்த நாட்டில் இப்போது சீரழியும் அத்தனை பொருளாதார திட்டங்களுக்கும் ப சி தான்
காரண கர்த்தா என்பதை விட வேற என்ன காரணம் வேண்டும்...?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...