என்னதான் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சிச்சாலும் ஒரு விஷயத்தில் மட்டும் அவரோட சகிப்புத்தன்மையை பாராட்டியே தீரனும். தனக்கு வேண்டப்பட்டவங்களோ, விரோதியோ யாரா இருந்தாலும் அவங்க இறந்துபோனா அங்க போய் இறுதி மரியாதை செலுத்துவதற்கு அவர் எப்போதும் தயங்கினதே இல்லை.
ஆனால் அப்படிப்பட்ட கருணாநிதியே நேரில் போய் அஞ்சலி செலுத்தாத ஒரு நிகழ்வும் நடந்துச்சு. ப.சிதம்பரத்தின் தாயார் லட்சுமி அம்மையார் சென்னையில் மரணமடைந்தபோது (2013) சென்னையில் இருந்துகொண்டே அந்த நிகழ்வுக்கு போகாமல் இருந்தார் கருணாநிதி.
அந்தளவிற்கு ப.சிதம்பரம் கருணாநிதியின் முதுகில் குத்தியிருந்தார்.
அப்போதும் திமுக காங்கிரசின் கூட்டணியில்தான் இருந்தது.
அந்தளவிற்கு ப.சிதம்பரம் கருணாநிதியின் முதுகில் குத்தியிருந்தார்.
அப்போதும் திமுக காங்கிரசின் கூட்டணியில்தான் இருந்தது.
இப்போது எடப்பாடியார் வெளிப்படையாக சொன்னதை கருணாநிதி வெளிப்படையாக சொல்லாமல் நிகழ்வின் மூலம் காட்டினார்.

No comments:
Post a Comment