தமிழக மக்களின் ஒப்புதலை பெற்றா கருணாநிதி பூரண மதுவிலக்கு சட்டத்தை இரத்து செய்தார் ...
தமிழக மக்களின் ஒப்புதலை பெற்றா கருணாநிதி தமிழகம் முழுவதும் சாராயக் கடைகளை திறந்தார் ...
தமிழக மக்களின் ஒப்புதலை பெற்றா கருணாநிதி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார் ...
தமிழக மக்களின் ஒப்புதலை பெற்றா கருணாநிதி காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் நதிநீர் பங்கீடு உரிமையை கர்நாடகத்திற்கு தாரை வார்த்தார் ...
தமிழக மக்களின் ஒப்புதலை பெற்றா கருணாநிதி காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் ஹேமாவதி, ஹேரங்கி அணைகளை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் ...
தமிழக மக்களின் ஒப்புதலை பெற்றா மீத்தேன் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டீர்கள்?
தமிழக மக்களின் ஒப்புதலை பெற்றா ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டீர்கள்?
தமிழக மக்களின் ஒப்புதலை பெற்றா கெயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டீர்கள்?
ஆக உங்கள் தந்தை கருணாநிதியும், நீங்களும் தமிழக மக்களின் ஒப்புதலை பெறாமல் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் திட்டங்களில் கையெழுத்திட்டது ஜனநாயக படுகொலை இல்லையா?
ஸ்டாலின் அவர்களே பதில் சொல்லுங்கள்?
- ஒரு தமிழரின் குரல்.

No comments:
Post a Comment