SRM கல்லூரி அடித்த கொள்ளையையும்,மருத்துவ படிப்பு இட ஒதுக்கீட்டுக்காக 2017-2018,கல்வி ஆண்டில் ,125,இலட்சம் முன்பணம் பெற்றுக்கொண்டு 110,நபர்களுக்கு மேற்பட்டவர்களை, ஏமாற்றிய பச்சை மொத்துவையும், உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த பிறகு ரவி பச்சை மொத்து பயந்து பணத்தை உயர்நீதிமன்றத்தில் செலுத்த வந்தபோது புதிய தலைமுறை ஊடகங்கள் லைவ் டெலிகாஸ்ட் செய்திருக்கலாமே!

No comments:
Post a Comment