Monday, October 28, 2019

கைதி .......

படம் ஆரம்பித்து சரியாக 24 நிமிசம் கழித்து தான் ஹீரோ என்ட்ரி.
ஹீரோயின் இல்லை, பாடல்கள் இல்லை
ஏன் ஹீரோ கார்த்தி ...க்கு ஒரே டிரஸ்தான் .....
ஆங்கிலப்படங்கள்ள பார்த்திருப்பிங்க _ பரபர சேசிங்காட்சிலாம்..
அதை விட நன்றாகவே காட்சிக்கு, காட்சி பரபரன்னு படம் சும்மா எக்ஸ்பிரஸ் வேகம் :
சில லாஜிக் மீறல்களை மறந்துரலாம்..
சண்டைக் காட்சிகள் யாருப்பா அந்த
ஸ்டன்ட் மாஸ்டர் என கேட்க வைக்கிறது .
திகட்ட திகட்ட கதை விமர்சனம் பலர் சொன்னதுனால அது தவிர்க்கப்பட்டு .....
படத்தின் நிறைகள் மட்டும் ஃ ...
ஒரே இரவில் ஆரம்பித்து அடுத்த நாளில் முடியும் கதை தான்.
ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகள் இன்னும் பேசப்படும்.
படத்தின் பெரிய தூண் கதை தான் என்றாலும் , அதற்கு அஸ்திவாரமாய்
ஒலி, ஒளிப்பதிவு, சவுண்ட் காட்சிகள்
சாம் CS இசை மிரட்டல் ரகம்....
இறுதி வரை பரபரப்பாக நம்மை
படம் பார்க்க வைத்து .....
ஜெயித்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...