Wednesday, October 30, 2019

நாம் சுவைத்து கொண்டிருக்கும் சிறு தேன் துளிகள் மட்டும் தான்.

40, 50 படங்களுக்கு இசை அமைப்பது பெரிய விஷயமோ இல்லையோ ஆனால்,
30, 40 வருடங்களுக்கு முன்பு இசையமைத்த பாடல்களை இன்றும் கேட்க செய்வது பெருமை தான்.
அழகிய கண்ணே!
ஆயிரம் மலர்களே மலருங்கள்.
இதயம் போகுதே
காதல் ஓவியம்
கண்மனியே காதல் என்பது
முதல் முதலாக காதல் டூயட்
சாமக்கோழி கூவுதம்மா
உறவுகள் தொடர் கதை
வா பொன் மயிலே
வான் மேகங்களே
அடி ஆத்தாடி
அழகு ஆயிரம்
இது ஒரு நிலாக்காலம்
என் கன்மனி என் காதலி
என்னுயிர் நீ தானே
இந்த மின்மினிக்கு
மஞ்சள் நிலாவுக்கு
நானே நானா
காற்றில் எந்தன் கீதம்
கன்னன் ஒரு கைக்குழந்தை
நம் தன நம் தன தாளம் வரும்
ஈரமான ரோஜாவே
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
ஆசை நூறு வகை
ஆயிரம் தாமரை மொட்டுகளே
இவையெல்லாம் இன்றும் நாம் சுவைத்து கொண்டிருக்கும் சிறு தேன் துளிகள் மட்டும் தான்
ஆனால். கடந்த வருடம் வந்த படத்தின் பாடலே நினைவில் இல்லை.
அது போன்ற பாடல்களை அளித்தவர் லெஜன்ட் ஆம்.
பின் குறிப்பு : மேற்கன்ட பாடல்கள் யாவும் நம் லெஜன்ட் ஒலி அமைப்பாளர் ஆவதற்கு முன்பு வந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...