Thursday, April 16, 2020

காங்கிரஸ் கட்சி இந்த கஷ்டமான நேரத்தில் என்ன செய்தது.

அன்புள்ள தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு  மடல் -
ஏன், நீங்க மட்டும்தான் இந்த டிஜிட்டல் யுகத்துல கூட தினமும், பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் லெட்டர் எழுதுவீங்களா?-
நாங்களும் எழுதுவோம், படிச்சா பதில் எழுதுங்க -
ஏன் தலைவரே நம்ம நாடு மட்டுமல்ல உலகமே இக்கட்டான நேரத்துல இருக்கு இந்த நேரத்துல நீங்க அரசாங்கத்துக்கு உதவி செய்ய வேண்டாம், குறைஞ்சபட்சம் ஊரடங்க மதிச்சு மூடிட்டு ஸ்ரீபெரும்புதூர் மர்ம பங்களாவுல நெஞ்சுக்கு நீதி படிக்க வேண்டியதுதான? -
அதவிட்டுட்டு பிரதமருக்கு புத்தி சொல்றேன், முதலமைச்சருக்கு அறிவுரை சொல்றேன்னு எதுக்கு இந்த பில்டப்பு-
நமக்குதான் எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டையே சரியா படிக்கத் தெரியாதுல்ல இந்தப் பொழப்புல ஊருக்கு எதுக்கு உபதேசம் -
ஏற்கனவே இந்தத் தமிழ்நாட்ல உங்க பரம்பரை ஒடைச்ச பர்னிச்சர்லாம் போதாதா? -
வேணும்னா, உங்க கட்சி தொ(கு)ண்டனுகளுக்கு நல்ல புத்தி சொல்லுங்க, எப்படி கடைக்குப் போனா காசு கொடுத்துச் சாப்படனும்னும்னு சொல்லிக் கொடுங்க, எல்லா ஊர் பள்ளிவாசல்கள்லயும் ஒளிச்சு வெச்சிருக்கற தப்லீக் வைரஸ் கிருமிகள வெளில வந்து டிரீட்மெண்ட் எடுத்துக்கச் சொல்லுங்க-
அவங்களும், அவங்க குடுத்பத்தாரும், அவங்களோட கொஞ்சி வெள்ளாடற உங்க உடன்பிறப்புகள் மூலமாத்தான் இந்த வியாதி தமிழ்நாடு முழுக்கப் பரவுதுன்னு நான் சொல்லல மக்கள் பேசிக்கறாங்க-
சரி சாவு விழுந்தாதான அரசியல் பண்ணமுடியும்னு நீங்க ஃபீல் பண்றது எனக்குப் புரியுது, ஆனா அதுல அதிகமா சாவறது உங்க ஓட்டுவங்கி தான்றத எப்படி மறந்தீங்க தலைவரே -
பிரதமரோட அறிவுரை தேவையில்ல ஏழைகளுக்கு நிதி மட்டும் கொடுங்கன்னு கேட்கறீங்க, Good நல்ல விஷயம்தான்-
இது ஒரு போர்க்காலம் இந்த நேரத்துல அடித்தட்டு மக்கள் ஓரளவுக்கு சமாளிக்கத் தேவையான உதவிகள மத்திய, மாநில அரசுகள் செஞ்சிட்டாங்க, செஞ்சிகிட்டே இருக்காங்கன்னு எல்லாருக்கும் தெரியும், அது உங்களுக்கும் தெரியும் -
இருந்தாலும் ஏழை மக்கள் மேல உங்களுக்கு இருக்கற அக்கறையால நான் ஒரு யோசனை சொல்றேன்-
உங்க தந்தையார் கதை வசனம் எழுதி சம்பாதிச்சி உங்க எல்லாரையும் கஷ்டப்பட்டு ஆசியாவுலயே பெரிய பணக்காரக் குடும்பமா ஆக்கிட்டுச் செத்துப் போய்ட்டாரு -
இப்பப் பாத்தீங்கன்னா உங்க குடும்பத்துக்குச் சொந்தமா 45 TV சேனல் இருக்கு-
நீங்களும், உங்க குடும்பத்தாரும் கிள்ளிக் கொடுத்தாக் கூட குறைஞ்சபட்சம் தமிழ்நாட்டு மக்கள் ஒரு வருஷத்துக்கு வீட்டுப் படியத் தாண்டாம வீட்டுக்குள்ளயே வாழ முடியும் -
அப்பறம் உங்க கட்சிக்காரங்க மாஜி மந்திரிகன்னு ஆளுக்குப் பத்து கோடி கொடுத்தா அடுத்த ஆறு மாசம் கூட பொதுமக்கள் யாரும் வேலை வெட்டுக்குப் போக வேண்டியதே இல்ல-
சரி, தி.மு.கவப் பொருத்தவரைக்கும் Only incoming தான் Outgoing கெடையாதுன்னு எல்லாருக்கும் தெரியும், அதனால இந்த யோசனையெல்லாம் உங்களுக்குச் சரிப்பட்டு வராது-
வேற ஒரு யோசனை சொல்றேன் -
உங்க குடும்ப கேபிள் நிறுவனமான Sun DTH, SCV- ல குறைஞ்ச பட்சம் ஒரு கோடி கனெக்ஷன் தமிழ்நாட்ல மட்டும் இருக்குது-
அதோட மாச சந்தா வெறும் 200 ரூபாய், (நீங்க உங்க IT டீம்ல போடற ஒரு Post க்குக் கொடுக்கற பிச்சைக் காசு) அத மட்டும் அதிகம் வேண்டாம் ஒரே ஒரு மாசம் மட்டும் வாங்காம இருங்களேன் பாவம்ல மக்கள் -
நீங்களும் உங்க கொத்தடிமைகளும் நடத்தற ஸ்கூல், காலேஜஸ்ல ஒரே ஒரு Term Fees - மட்டும் வேண்டாம்னு சொல்ல வேண்டாம், ஒரு ஆறு மாசம் கழிச்சி வாங்கச் சொல்லுங்களேன்-
செய்வீர்களா?, நீங்கள் செய்வீர்களா? -
மாட்டீங்க தெரியும், ஏன்னா ஏழைகள் மீதான உங்க அக்கறையெல்லாம் வெறும் அரசியலுக்காகவும், அரசாங்கத்தக் கொற சொல்லவும் மட்டும் தான்னு எல்லாருக்கும் தெரியும் -
நீங்க MP, MLA ஜெயிக்கனும்னா ஒரு ஓட்டுக்கு 1000, 2000 கொடுக்க முடியும், பீகார்கார பிராமணனுக்கு 380 கோடி அசால்ட்டா தூக்கி எரிய முடியும். ஏன்னா ஜெயிச்சு ஆட்சியப் பிடிச்சிட்டா ஆயிரம் மடங்கு லாபம் கெடைக்கும் -
ஆனா, மக்கள் கஷ்டப்படற இந்த நேரத்துல வெறும் வாய் மட்டும்தான் அசையும், காசு, கீசு எதுவும் வெளில வராது அதான_
உன்ன மாதிரி பொணந்தின்னி அரசியல்வாதி எந்த நாட்லயும் இருக்கமாட்டான்யா -
உன்னையும் ஒரு முட்டாக் கூட்டம் நம்புது பாரு தொயரத்த-
தேசப்பணியில் என்றும்-
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...