நல்ல விஷயங்களை யார் செய்தாலும் வரவேற்ப்போம்.... அவர்களை ஆதரிப்போம்...
தலைவன் தலையாயவனாக உருவாகியிருக்க வேண்டும்...
எப்பிரச்சினைக்கும்,.,.
அது மக்களுக்கு நன்மை பயக்கும் எவ்வளவு பெரிய டான் பிரச்சினையாக இருந்தாலும்.....
துணிந்து முடிவெடுக்கும் தைரியம் வேண்டும்.....
இரண்டாவது ட்ரம்ப் விவகாரத்தில் மிரட்டல் விடுக்க வில்லை...
கோரிக்கையே வைத்தார் என்று பெரும்பாலோர் சொல்கிறார்கள்....
இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு மருந்து அனுப்பியது ஏற்றுக்கொள்ள கூடியதே...
வலியால் துடித்துக் கொண்டிருக்கும் ட்ரம்ப் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்திருக்கும் இந்தியா விடம் எங்கள் மக்கள் அழிகிறார்கள்....
எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்கிறார்....
இந்தியா பதில் சொல்ல வில்லை..
நண்பா எனக்கு உதவ மனமில்லையா??
நான் எதிரியல்ல நண்பன், யாருக்கு கொடுப்பாயோ.. இல்லையோ எனக்கு கொடு...
கொடுக்க வில்லை என்றால் உனக்கான தேவை எங்கள் வசம் வரும்போது நீ நிறைய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சொல்வதில் தவறிருப்பதாக நான் எண்ணவில்லை...
(நண்பன் ஏதோ ஒரு விசயத்தில் இல்லன்னுட்டானா...
காலம் வரும்னு நாமகூட சாதாரண விஷயங்களுக்கு கூட சொல்வது தான்.)
காலம் வரும்னு நாமகூட சாதாரண விஷயங்களுக்கு கூட சொல்வது தான்.)
நமது பிரதம அமைச்சர் செய்திருப்பதை பயம் என்று கருதுவது அறிவீனம்...
பிரதம அமைச்சரின் செயல் நன்மைக்கே என்பதில் ஐயமில்லை.
எல்லாவற்றையும் கொலைப்பழியோடு.... பழிவாங்கும் எண்ணத்தோடு பார்க்க வேண்டாம்...
தவறான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம்....

No comments:
Post a Comment