மெட்ராஸ் தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத, எந்த ஒரு படிப்பறிவும் இல்லாத, நாலாம் கிளாஸ் கூட போகாத, 80 வயது மூதாட்டி தான் இட்லி சுட்டு சிறுது சிறிதாக சேத்து வைத்திருந்த பணத்தில் ஒரு 60 லட்சத்தை எடுத்து போட்டு 60 சதவீத பங்குகளுடன் வெறும் ஒரு கோடியில் ஆரம்பித்த( கலைஞர் ) நிறுவனத்துக்காக முன் பின் தெரியாத , தமிழே தெரியாத ஒரு வட நாட்டு காய்கறி கடைகாரனின்
எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் 200 கோடி கடன் வாங்கி விட்டு
( அதை சிபிஐ கண்டு பிடித்து கேட்ட உடன் )
வட்டி உடன் திருப்பு செலுத்தும் அளவுக்குஅதாவது
"ஒரு கோடியை வைத்து ஒரே ஆண்டில் 214 கோடி" அளவுக்கு லாபம் ஈட்டும் அளவுக்கு
இந்த நாட்டில்
பெண்கள் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கியது
கலியக நரகாசுரன் #கருணாநிதி ஆட்சியில் தான்.
ஒன்றிணைவோம் வா.

No comments:
Post a Comment