ஊரில் ஒரு பழமொழி உண்டு , ஊரோடு ஒட்டி வாழ வேண்டும் என்று , அந்த கூற்று உண்மையாகி விட்டது ,ஒரு சிலர் ஆடிய ஆட்டமென்ன ? நமது மக்களுக்கு மறதி அதிகம் , கொரோணா தொற்று அபாயம் உள்ளது , டெல்லி மாநாடு நடத்த வேண்டாம் என கூறியும் அதை நடத்தி , அந்த மாநாடில் சீனர்களை வைத்து தொற்றை பரவி , சரி ஊர் நல்லா இருக்க வேண்டும் , தனிமை படுத்திக்கொள்ளுங்கள் என அரசு மென்மையாக கிளி பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லியும் , அடங்காமல் , ஓடி ஒளிந்து , செல்போன் ஸ்விட்ச் ஆப் பண்ணி , இல்லாத பொல்லாத வசனம் பேசி , ஊர் முழுக்க தொற்றை பரவ விட்டு , பலரின் வாழ்வாதாரத்தை காலி செய்து , பல குடும்பம் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டு , மருத்துவமனையில் உங்களை காப்பாற்ற மருத்துவர்கள் செவிலியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்தால் அவர்கள் முன் அம்மணமாக நிற்பது , சிறுநீர் கழிப்பது , அவர்களை தாக்குவது , ஊர் நன்மைக்காக பலர் தங்கள் பல நூறு ஆண்டு காலம் தடை இல்லாமல் நடத்திய திருவிழாவை நிறுத்தினாலும் ,இவர்கள் தங்கள் விழா வை விமர்சியாக கொண்டாடி , எளிதாக முடிய வேண்டிய தொற்றை பெரிதாக்கி , சோறு போடும் நாட்டிற்கு தீங்கு விளைவித்தால் இனி இப்படிதான் நடக்கும் , ஒரு சில நல்லவர்களை கவசமாக்கி , அவர்கள் பின்னால் நின்று நாச வேலையை செய்யும் உங்களை எப்படி மன்னிக்க மனம் வரும்... ஏதோ ஒருமுறை செய்து மன்னிப்பு கேட்டால் மன்னிக்கலாம் , இதே வேலையாக செய்து கொண்டிருப்பவர்களை எப்படி மன்னிக்க முடியும் ? என்ன குறை வைத்தார்கள் , பெரும்பான்மைக்கு கூட கிடைக்காத பல சலுகை கொடுத்தது அரசு , கொடுத்த மரியாதை காப்பாற்றி கொள்ள தெரியவில்லை எனில் இதுவும் நடக்கும் இதற்கு மேலையும் நடக்கும்..... ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் இறைவன் அனைத்தையும் பார்த்துகொண்டிருக்கிறான் ....மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.... நல்ல பெயர் வாங்குவது கடினம் , கெட்ட பெயர் வாங்கிவிட்டால் அதை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல... மற்றவர்கள் நிலை பற்றி எனக்கு தெரியாது...ஆனால் எனக்கு இவர்களை மன்னிக்க கூடாதென்றே தோன்றுகிறது.....
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment