Saturday, May 23, 2020

திமுகவின் விஞ்ஞான ரீதியான ஊழல் ...

செயல்முறை விளக்கம் ...
மக்களின் "வரிப்பணத்தில்" டுமீலர்களுக்கு 2000 ஓவா வண்ண தொலைக்காட்சி பெட்டி "விலையில்லா பிச்சை"
அதில் கேபிள் இணைப்பு இல்லாமல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாது.
கேபிள் இணைப்பு, டிஷ் இணைப்புகள் சுமங்கலி கேபிஸ் விஷன் (SCV), சன் டைரக்ட் ஒளிபரப்பு, மற்றும் தமிழ் நாட்டு தனியார் கேபிள் நிறுவனங்கள் அந்தந்த ஏரியா திமுக உடான்ஸ் பிறப்புக்களால் நடத்தப்படுகிறது.
மாதம் ஒரு இணைப்பிற்கு கேபிள் கட்டணம் குறைந்த பட்சம் 200 ஓவா மூலம் திமுக மற்றும் உடான்ஸ் பிறப்புக்களின் குடும்பத்திற்கு வருமானம். ரொக்கமாகவே வாங்குவதால் தில்லுமுல்லு செய்து வருமான வரியை குறைத்து கட்டமுடியும்
நம் வரிப்பணத்தில் வண்ண தொலைக்காட்சி பெட்டி கொடுத்து திமுக மற்றும் உடான்ஸ் பிறப்புக்களின் குடும்பத்திற்கு வருமானம்
இப்படித்தான் உங்கள் வருமானம் சுரண்டப்படுகிறது, விஞ்ஞான ரீதியான ஊழல் மூலம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...