Saturday, May 23, 2020

தரம் தெரிந்தவர் பேசினால் நல்ல இருக்கும் நாவைஅடுக்கு.

தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன்.
கனிமொழி திமுக;//
கனிமொழி அவர்களே. தரத்தை பற்றி உங்கள் குடும்பம் பேச கூடாது.
உங்கள் அப்பா. #இந்திரா_காந்தி அவர்களை பேசினாரே அது #தரங்கெட்டதாக தெரியவில்லையா ?
உங்கள் அப்பா #ஜெயந்தி_நடராஜனை பேசினாரே அது #தரங்கெட்டதாக தெரியவில்லையா ?
உங்கள் அப்பா #காமராஜர் அவர்களை பார்த்து #கருவாட்டு_காரி மகன் என்றாரே அது தரங்கெட்டதாக தெரியவில்லையா ?
உங்கள் அப்பா #காமராஜர் அவர்களை பார்த்து #எருமை_தோளன் என்றாரே அது தரங்கெட்டதாக தெரியவில்லையா ?
தயாநிதி மாறன் #தலித் மக்களை பற்றி பேசிய பேச்சு தரங்கெட்டதாக தெரியவில்லையா ?
ஆர் எஸ் பாரதி பேசிய பேச்சு தரங்கெட்டதா தெரியவில்லையா ?
#பிரதமரை அசிங்கமாக பேசிய பிரசன்னா பேச்சு அது தரங்கெட்டதாக தெரியவில்லையா ?
பிரதமரைப் பார்த்து திருடன்னு சொன்ன #பப்பு,
4 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து, #தமிழனை_கொன்ற #காங்கிரஸ் கட்சியுடன் உமக்கு #மந்திரிபதவி_வாங்க ஒடினாரே அது தரங்கெட்டதாக தெரியவில்லையா ?
#தமிழினத்தை கொன்ற கையோடு #ராஜபக்சேவுடன்_விருந்தோம்பல்_பூண்டுபரிசு பொருட்களை வாங்கி வந்தீரே அது தரங்கெட்டதாக தெரியவில்லையா ?
#நிதியமைச்சரைப் பார்த்து #ஊறுகாய்_மாமின்னு சொன்னது அது தரங்கெட்டதாக தெரியவில்லையா ?
#தமிழிசையை பார்த்து பரட்டை தலைன்னு சொன்னது அது தரங்கெட்டதாக தெரியவில்லையா ?
#ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் #சோபன்பாபு_கிட்டபோய் வெள்ளை அறிக்கை #கேளுடின்னு சொன்னது உங்கள் அப்பன் அது தரங்கெட்டதா தெரியவில்லையா ?
போயஸ்கார்டனில் #நரேந்திர_மோடியும் #ஜெயலலிதாவும் தனிமையில் அத்தனை நேரம் #என்ன_பேசினார்கள் என்றான் #இளங்கோவன் அது தரங்கெட்டதாக தெரியவில்லையா ?
இந்த முன்று பேரும் பெண் இல்லையா ? உங்கள் கண்ணுக்கு இந்த ஜோதிமணி மட்டும் தான் பெண்ணா தெரியுதா ?
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு .....
Image may contain: 1 person, closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...