Friday, July 10, 2020

கொஞ்சம் நஞ்சமல்ல இன்னும் நிறைய பிராமணர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் பாவம்.

தேவ நற்செய்தி வழங்குபவர், கிறிஸ்தவ பிராமண சேவா ஸமிதியின் செயலாளர் சுசீலா மாமி!!!
ஆக கிறிஸ்தவம் நமக்கு சொல்லும் ஒரே விஷயம், கிறிஸ்துவத்தில் ஜாதி இல்லை.
கிருஸ்த்துவத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை...
கிருஸ்த்துவத்தில் சர்ச் சண்டை இல்லை இல்லை...
கிருஸ்த்துவத்தில் சுடுகாடு (இடுகாடு) சண்டை இல்லை இல்லை...
நம்புங்கள் கிருத்துவத்திற்கு , முட்டுக் கொடுக்கும் மதசார்பற்ற மேல் தாவி களே... கிருஸ்துவத்தில் ஜாதிப் பிரிவினை இல்லை.???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...