Friday, July 10, 2020

பணத்தை கழிக்க கூடாது மீட்டரை தானே கழிக்க வேண்டும்.

தமிழக அரசு மின்சார கட்டணத்தை அதிகமாக வசூலிக்கிறதாம்.
நடுத்தர வர்க்கத்தினர் சிலருக்கு மன உளைச்சல்... எதிர்பார்க்கக்கூடியதே.
சில ₹200 கொத்தடிமைகளும், அவர்களது பொய்யினை அப்படியே நம்புவோரும் சுத்தும் கம்பு .... மிக அபத்தம்...
ஆதாரம் இல்லாமல் நாம் பதிவிடவேண்டாம் என்பதால் அமைதியாக இருந்தேன். வேறொரு குழுவில் வந்த ஆதாரத்தை வைத்தே இந்தப் பதிவு.
1. வார நாட்களில் மதியம் அலுவலகம், பள்ளி செல்வோர், இன்று வீட்டிற்குள்
2. வாரக்கடைசியில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்
3. வீட்டில் இருந்து ஆளுக்கு ஒரு அறையில் வேலை, படிப்பு என onlineல்
4. மின்விசிறி, மின்விளக்குகள், குளிர்சாதனப் பெட்டி போன்றவை நாள் முழுவதும் உபயோகித்தனர்.
5. போதாக்குறைக்கு கத்திரி வெய்யில் வேறு
இதனால் மின்சார நுகர்வு அதிகம். அதேநேரம் அரசும் தாமாக முன்வந்து பிப்ரவரி மாத மின்சார கட்டணத்தை கழித்துக் கொண்டுள்ளனர்.
நான் குறிப்பிட்ட நண்பர் கடந்த நான்கு மாதத்தில் 1410 யூனிட் மின்சாரம் உபயோகித்துள்ளார். அதை அப்படியே கணக்கிட்டால் வருவது இதோ
No of units. UC. Rate. Amount
0101-0200. 100. 3.50. 350.00
0201-0500. 300. 4.60. 1,380.00
0501-1410. 910. 6.60. 6,006.00
Fixed Charges. 100.00
7,836.00
ஆனால் அரசு கணக்கிட்டது 700+710 (இரண்டு மாதங்கள்). அதாவது 3,100+3,166 = 6,266. இதில் பிப்ரவரி மாதத்தில் கட்டிய பணம் 560 கழிக்கப்பட்டு 5,706 கட்ட சொல்லியுள்ளார்கள்.
ஆதாரங்கள் இணைத்துள்ளேன்.
இந்த கயவர்கள் அமைச்சர் பொய் சொல்கிறார். அரசு பணத்தை பிடுங்குகிறது என பொங்கறாங்க. இலவசமாக கிடைக்கும் என எண்ணி அதிகமாக உபயோகித்து இப்போ முழிக்கிறாங்களோ...
நாம, இந்த திமுக கயவர்கள் பேச்சை நம்பி ஏமாந்து போகவேண்டாம்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...