Thursday, July 9, 2020

*ஏழைகளின் ஆப்பிள் கொய்யா*

✍️வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உயிர்ச்சத்துக்கள் உள்ளது.
✍️கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் உள்ளது.
✍️உடல் எடையினை குறைக்க உதவும்.
✍️மலச்சிக்கலை போக்கும்.
✍️இரத்த சோகையை போக்கும்.
✍️இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
✍️நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யும்.
✍️வயதாவதை தடுக்க உதவும்.
✍️புற்று நோய் வராமல் காக்கும்.
✍️இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
✍️ஆரோக்கியமான செரிமானம்.
✍️ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.
✍️விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.
✍️கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி 9’ அல்லது போலிக் அமிலம் நிறைந்துள்ளது அதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
✍️கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
✍️கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் உதவும்.
✍️மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி குறைந்தது, மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
எப்படி சாப்பிடலாம்?
✍️சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல.
சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
✍️நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.
✍️இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும்.
✍️தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
✍️வாதநோய், ஆஸ்துமா உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...