Thursday, July 16, 2020

தங்க மயில் படிப்பு வெறும் 10 வகுப்பு தானு சொல்றாங்க.

இன்றைய தினங்களில் ஹைலைட் #ஸ்வப்னா. ஸ்வர்ண பூமியில் தங்க மங்கையின் தங்க வேட்டை
ஜோஸ்கோ ஜ்வெல்லர்ஸ்
ஜாய் ஆலுக்காஸ் ஜ்வெல்லர்ஸ்
ஜோஸ் ஆலுக்காஸ் ஜ்வெல்லர்ஸ்
ஆலுக்காஸ் ஜ்வெல்லர்ஸ்
பீமா ஜ்வெல்லரி
சுங்கத் ஜ்வெல்லரி
செம்மனூர் ஜ்வெல்லர்ஸ்
மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ்
ஆலபட் ஜ்வெல்லர்ஸ்
கல்யாண் ஜ்வெல்லர்ஸ்
மணப்புரம் குரூப்
கேரளா ஜ்வெல்லர்ஸ்
ஒரிஜினல் கேரளா ஜ்வெல்லர்ஸ்
பிரின்ஸ் ஜ்வெல்லரி
இவைகள் எல்லாம் கேரளாவைச் சேர்ந்த ஜ்வெல்லர்ஸ். இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் தெலுங்காவிலும் ஆந்திராவிலும் நூற்றுக்கணக்கான ஷோரூம்ஸ் இருக்கின்றன.
இது போக கேரளாவின் ஒவ்வொரு நகரத்திலும் தெருவுக்குத் தெரு ஜ்வெல்லரி ஷோ ரூம்ஸ் இருக்கின்றன.திருசசூர் போன்ற ஒரு மீடியம் சைஸ் நகரத்தில் 136 ஜ்வெல்லரி ஷோ ரூம்ஸ்.
அப்படியானால் கொச்சி-எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு கொல்லம்,கோட்டயம், ஆலப்புழா காசர்கோடு, பாலக்காடுநகரங்களில் எத்தனை ஷோரூம்ஸ் இருக்கும்?
நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
அருகில் இருக்கும் நான்கு மாநிலங்களில் இருக்கும் ஜ்வெல்லரி ஷோ ரூம்ஸ்ஸை விட கேரளாவில் இருக்கும் ஜ்வெல்லரி ஷோ ரூம்ஸ் அதிகம்.
இந்த ஜ்வெல்லரி ஷோ ரூம்ஸ் பல டன் தங்க நகைகளை வருடா வருடம் விற்கின்றன. பல டன் தங்க வைர நகைகளை ஸ்டாக்கில் வைத்துள்ளன.
கையில் எவ்வளவு பெரிய மார்க்கெட் !
அதேபோல தங்க நகைகளை அடகு வாங்கிக்கொண்டு கடன் வழங்கும் பெரும்பாலான NBFCsம் கேரளாவைச் சேர்ந்தவை.
1 Muthoot Finance Co Ltd
2 Manappuram Finance
3 Muthoot Fincorp Ltd
4 Mini Muththoot Finance Co
5 Chemmanur Credits and Investments Ltd.
6 Kosamattam Finance
இந்த ஆறு கம்பெனிகளில் அடகில் இருக்கும் தங்கம் பல டன்கள் இருக்கும்.
படித்தில் பகிர்கிறேன் -----

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...