
திருச்சி சரக காவல் துணை தலைவர் முனைவர் திருமதி. ஆனி விஜயா.¸ இ.கா.ப அவர்கள் பொது மக்களின் பிரச்சனைகளை விரைந்து அணுகும் வகையில் ‘RACE Team’ (Rapid Action For Community Emergency) என்னும் புதுபிரிவு தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டம் திருச்சி காவல் சரகத்தை கொண்ட 5 மாவட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக அலைபேசி எண்கள் பின்வருமாறு :
திருச்சி : 04312333621, கரூர் : 9498181222, புதுக்கோட்டை : 9498181223, அரியலூர் : 04329221500, பெரம்பலூர்: 04328225085.
No comments:
Post a Comment