Tuesday, July 21, 2020

மனிதாபிமான சலுகைகள் .


Image may contain: 2 people, flower













கொடை வள்ளல் ஐசரிகனேஷ்😍😍
வேல்ஸ் பல்கலைக்கழக Chancellor ஐசரிகணேஷ் இன்று அறிவித்துள்ள மனிதாபிமான சலுகைகள் ❤️
கொரானா வைரஸ் தடுப்புபணியில் சேவை செய்துவரும் செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீஸ் குடும்பத்தினரின் பிள்ளைகள் 300 நபர்களுக்கு, +2 மார்க் அடிப்படையில், கல்விக்கட்டணம் ஏதுமில்லாமல், முற்றிலும் இலவசமாக, இக்கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பிற்கான சீட்கள் வழங்கப்படும்..
செவிலியரின் பிள்ளைகள் - 100.
து.பணியாளரின் பிள்ளைகள் - 100
போலீஸாரின் பிள்ளைகள் - 100."

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...