Sunday, July 19, 2020

தயவுசெய்து ford காரை வாங்கி விடுங்க.

பிரபல அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்ட் (Ford) நிறுவன உரிமையாளர் ஆல்பிரட் ஃபோர்ட் தன் குடும்பத்துடன் இந்து மதத்தை தழுவியது அனைவரும் அறிந்ததே..!
தற்போது அவர் இந்து-கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சிக்காக ரூ. 250 கோடி நன்கொடை அளித்துள்ளார். உலகின் மிகப்பெரிய இந்து கோவில் இந்தியாவில் கட்டுவதற்கான திட்டத்தையும் இவர் செயல்படுத்தி வருகிறார்.
இந்து மதத்தை தழுவிய பிறகு ஆல்பிரட் ஃபோர்டு தனது பெயரை அமர்இஸா தாஸ் என்றும் அவரது மனைவி பெயர் ஷர்மிளா என்றும் மாற்றிக்கொண்டார்.
இது தான் நமது சனாதன மதத்தின் சக்தி..!
ஹர ஹர மஹாதேவ்...!

Image may contain: 1 person, indoor
Image may contain: 5 people, people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...