Thursday, July 16, 2020

மறுபடியும் இவுங்களே வா...

*காமராசர் பிறந்தநாளில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் முட்டாள்தனமான அறிக்கை*..
*அடாது மழை பெய்தபோது கூட எனது திருமண விழாவிற்கு காமராசர் வருகை தந்து வாழ்த்தியதை இன்னும் மறக்கமுடியவில்லை*
*அது சரி தம்பி ஸ்டாலின் காமராசர்* *மறைந்தது* 02.10.1975
*உனக்கு திருமணம் 15.10 1975 எப்படி வந்தார் காமராசர் ஆவியா வந்தாரா*???
*பொய் சொல்லும் போது பொருத்தமா சொல்லுப்பா போக்கத்த பையா*..
*நீயெல்லாம் அண்ணா தொடங்கிய கட்சிக்கு தலைவன்*..
*வெட்கமா இல்லையா ஸ்டாலின்*...!
😠😠😠😠😠😠😠😠

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...