1
ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட் ரத்து...
2
குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ருபாய்...
3
சிலிண்டருக்கு ருபாய் 100 மானியம்...
4
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு...
1
ஆக நீட்க்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் , இந்த முறை மாணவ மாணவிகள் நீட் எழுதுவது வேதனை அளிக்கிறது...
2
குடும்ப தலைவிக்கு மாதம் 1000 , நிதிநிலை பார்த்து வழங்கப்படும் wait பண்ணுங்க...
3
இந்த 100 ருபாய் மானியம் matterஅ மறந்தே நாள் ஆச்சு அப்படியே போகட்டும் சும்மா இருங்க.... 
4
தேதி சொண்ணோமா...?

No comments:
Post a Comment