Thursday, July 8, 2021

38 தண்டங்களை டெல்லி அனுப்பி மற்றும் 150திமுக தண்டங்களை சென்னை அனுப்பி என்ன பயன்??!!

 பாஜகவுக்கு நன்மைபயக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தால் நாட்டுக்கு என்ன பயன்? கமல்ஹாசன் கேள்வி. - தமிழ் இந்து ட்வீட்.

நீ சினிமாவில் நடிச்சயே.. அதனால் நாட்டுக்கு என்ன பயன்...
நீ மக்கள் நீதி மய்யம்னு ஒரு கட்சி ஆரம்பிச்சயே.. அதனால் நாட்டுக்கு என்ன பயன்....
நீ கட்சி ஆரம்பிச்சது மதம் மாற்ற வாங்கின பணத்தை பத்திரப்படுத்த என்று சொன்னார்களே. அது உண்மையா.... அந்த பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்திவிடு மேலும் கணக்கில் காட்டாமல் வெச்சிருக்கும் சொத்துக்களையும் அரசிடம் கொடுத்து விடு... அதனால் நாட்டுக்கு நிச்சயமா பயன் இருக்கும். அதை முதலில் செய். அதன் பிறகு நீ கேள்வி கேளு....
தமிழ்நாட்டில் இருந்து 11 அமைச்சர்களை அனுப்பினாங்களே.... அப்போது நாட்டுக்கு என்ன பயன் என்று ஏன் கேட்கவில்லை.
இப்போது நியமனம் ஆனவர்கள் எல்லாம் திறமையானவர்கள், நேர்மையானவர்கள், தேசப்பற்றாளர்கள், நியாயம் தர்மம் எல்லாத்துக்கும் கட்டுப்பட்டவர்கள். திருடவேண்டும்/ கொள்ளையடிக்க வேண்டும்/ ஊரையடிச்சு உலையில் போட்டு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள்.
இதைவிட பெரிதாக நாட்டுக்கு என்ன பயன்/ நல்லது இருக்க வேண்டும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...