Thursday, July 8, 2021

தளபதி PhD என்பது எத்தனை பேருக்கு தெரியும் 🖤❤️. அவர் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால் அவ்வளவு தான்.

 எம்.ஜி.ஆர் ஆட்சியில் பாடநூல் கழக தலைவர் யார் தெரியுமா? எம்.ஜி.ஆர் என்ன படிச்சிருக்கார் தெரியுமா எனக் கேட்டு உ.பிகள் தன் அதிமேதாவித்தனத்தை காட்டிட்டதா நினைச்சி சிரிச்சிட்டிருக்கானுக.

எதிர்காத்துல நின்னு எச்சி துப்பிக்கிறதுல இவனுகளை அடிச்சிக்கவே முடியாது.
இப்போ ஸ்டாலின் ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி யார் தெரியுமா?
அகில உலக உதயநிதி ரசிகர் மன்ற தலைவர்.
இதைவிட பிரமாதமான ஒரு பீசு இருக்கு. அது மு.க.அழகிரி.
கருணாநிதியோட மகன் என்பதைத்தவிர இந்த ரவுடிப்பயலுக்கு வேற என்ன தகுதி இருக்குன்னு மத்திய கேபினட் அமைச்சராக்கினானுக? அந்தாளு பாராளுமன்றத்தில் பேசின ஒரேயொரு வரியையாவது உ.பிசால் சொல்ல முடியுமா?
இவ்ளோ ஏன் கருணாநிதியோட கல்வி தகுதி என்ன? அவர் சினிமா வசனகர்த்தாதான? நாசாவுல சைன்டிஸ்ட்டாவா இருந்தாரு? எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு இவனுகல்லாம் எம்.ஜி.ஆரை பத்தி பேசுறானுக?!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...