Tuesday, July 13, 2021

வெரி டெலிகேட் பொசிசன்... 😀

 சிங்கபூரில் ஜீஎஸ்டி கிடையாது என்று காமெடி பண்ணிய கூ முட்டைக்கு சிங்கப்பூரில் ஒரு அதிக சாதாரண கார் ஓட்ட காரின் விலையை விட அதிகமாக வரி கட்டி பர்மிட் வாங்கணும்னு தெரியுமா??

மோட்டார் சைக்கிள் இறக்குமதி செய்தாலே வரி கட்ட வேண்டிய நாட்டில் இவரு 2 கோடி விலையுள்ள ரோலஸ் ராயல்ஸ் ஓட்ட வரி கட்ட மாட்டாராமாம்.!😡😡
இதுக்கு இவர் கோர்ட்டுக்கு வேற போவாராம்!!
பத்தாது .....பைன் பத்தாது.. பத்தாது.. ஒரு 10 லட்சம் போடுங்க எஜமான்.
May be an image of 1 person, beard and text that says 'BREAKING NEWS Polimer NEWS ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு தொடர்ந்த POLIMERNEWS வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது -நீதிபதி கருத்து 13JULY2021 13 JULY fyoc /Polimenews'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...