Tuesday, July 13, 2021

இப்போ"பூரியுதா MGR ஏன் அரசியல்ல ஜெயிச்சார்னு அவர் திரையிலும் நிஜத்திலும் மக்களோடூ வாழ்ந்தார்.

 நாம கட்ற வரிலதான் அராசாங்கம் நடக்குது, ராணுவ வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியுது, அக்னி, பிருத்வின்னு ஏவுகனை தயாரிக்க முடியுது -

இந்த அடிப்படை அறிவில்லாத சோசப் விசய் 10 கோடி ஓவாவுக்கு சொகுசுக்கார் வாங்குவானாம் ஆனா அரசாங்கம் வரிவிதிக்கக் கூடாதாம் -
2002 -ல் பிராட்மேனின் சாதனையை முறியடித்த சச்சினுக்கு ஃபெராரே நிறுவனம் கார் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது, அன்பளிப்பாக வழங்கிய காருக்கு 120% வரிவிதிக்கப்பட்ட பொழுது அதை ரத்து செய்யக்கோரி இருந்தார் ஆனால் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் மறுத்துவிட்டது, அந்த வரியை ஃபெராரி நிறுவனமே செலுத்தியது என்பது செய்தி-
இங்கே, நாட்டுக்காக விளையாடி பல பெருமைகளைச் சேர்த்த ஜாம்பவான் சச்சினுக்கே இதுதான் நிலைமை_
அதாவது எந்த நாட்டின் அரசாங்கமும் வரி வருவாயை விட்டுக் கொடுக்காது அதில்தான் அரசாங்கமே நடத்த முடியும் -
ஆனால், சோசப் விசய் போன்றவர்கள் சிங்கப்பூரில் வரி இல்லை, சிங்கப்பூரில் இலவச மருத்துவம் என்று மக்களை தவறான தகவல்கள் கொடுத்து திசைதிருப்பிவிட்டு ஒரு படத்திற்கு பல கோடிகள் சம்பாதிக்கிறார்கள்-
ஆனால், வரி கட்ட மட்டும் கசக்கிறதாம் -
அரசாங்கம் எப்படி சாலை போடும்?, சம்பளம் போடும், தடுப்பூசி போடும் என்றெல்லாம் இவனைப்போன்ற கூத்தாடிகளுக்கு அக்கறையில்லை -
மீண்டும் கூறுகிறேன் வரி வருவாயில்தான் உலக நாடுகள் எல்லாம் இயங்குகின்றன -
இவனைப்போன்ற ரீல் ஹீரோக்களை நம்பி மோடி போன்ற ரியல் ஹீரோக்களை தூற்றாதீர்கள் மக்களே -
தேசப்பணியில் என்றும் -
🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...