Friday, July 9, 2021

நீங்க என்ன கரடியாகக் கத்தினாலும் எங்க மண்டைக்குள்ள கருணாநிதி மட்டுமே உள்ளார்.

 மலையாளத்துக்காரன் மூடிகிட்டு இருக்கான்-

தெலுங்குக்காரன் தேமேன்னு கெடக்கான்-
கண்ணடக்காரன் கம்முன்னு இருக்கான்-
அது என்னடா, தமிழன் மட்டும் தமிழர் விரோத மோடி, மோடி அரசுன்னு கூவிகிட்டே திரியறீங்க? -
அந்த தாடிக்கார கெழவன் உண்மைலயே உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடியையும், மூத்த மொழியான தமிழையும் நேசிக்கறான்டா -
இத எப்பதான் புரிஞ்சிக்கப்போறீங்க? -
ஐ.நா சபைல பேசினாலும் தமிழ்ல ஒரே ஒரு வார்த்தையாவது "யாடும் ஊடே, யாவடும் கேளீர்" னு ஒளர்றான், பாராளுமன்றத்துல பேசினாலும் ஒரு திருக்குறள் சொல்லி திடுவள்ளுவர் கூறுகிறார்னு பேசறான், மன்கிபாத்ல குளிக்கும்போது கூட ஏதாவது ஒரு தமிழ் வார்த்தை பேசறான்-
இதெல்லாம் அவரு பேசறது எங்க டமிளனுங்கள ஏமாத்தி ஓட்ட நொட்டத்தான்னு ஒரே வார்த்தைல சொல்லிட்டு, நாலு மீம்ஸ போட்டுட்டு ஓடிடறீங்க? -
உண்மைலயே இதுக்கு முன்னாடி பிரதமரா இருந்த யாராவது தமிழுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்களா, மண்ணுமோகன் பத்து வருஷத்துல ஒரே ஒரு தமிழ் வார்த்தையாவது பேசியிருக்காரா?-
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது புரோ, டமிளர் விரோத மோடி ஒழிக அம்புட்டுத்தான், அதுக்குத்தான் 200 உரூபாய் கொடுக்கறாங்க_
நீ 200 ஓவா வாங்கி சரக்டிச்சி நாசமாப்போக ஏன்டா மோடிய திட்ற?_
30 வருஷமா தமிழக மீனவர்கள தினம்தினம் சுட்டுகிட்டே இருந்தான் இலங்கைக்காரன் மோடி வந்ததுக்கப்பறம் எவனும் சாகல ஏன்?-
70 வருஷமா காவேரில தண்ணி வாங்க நாயா அலையனும் நாலு வருஷமா ஒழுக்கமா தண்ணி வருது ஏன்?-
மோடிதான்யா காரணம் -
அதுமட்டுமல்ல, மத்திய அரசோட திட்டங்கள்லகூட தமிழ்நாட்டுக்குத்தான் அதிகமா நிதி ஒதுக்கறார் -
உதாரணமா ஸ்மார்ட் சிட்டி திட்டம் அதுல உத்திரப்பிரதேஷத்துக்கு 12, தமிழ்நாட்டுக்கு 11, உ.பி நம்ப மாநிலத்தவிட 2 மடங்கு பெரிசு_
அம்ரூட் திட்டத்துல தமிழகத்துக்கு 27-
முத்ரா லோன்ல தமிழ்நாடுதான் முதலிடம் -
இப்ப, நீங்க எட்டுவழிச்சாலைலாம் தேவையில்ல நாங்க மாட்டுவண்டில போறோம், இல்ல நடந்தே போறோம்னு சொன்னாகூட ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கோடிக்கு தமிழனுக்கு ரோடு போடச் சொல்றார் மோடி-
டிஃபன்ஸ் காரிடார் திட்டத்துல தமிழ்நாட்டுல மட்டும் ஆறு மாவட்டத்துக்கு வாய்ப்பு கொடுத்திருக்கார் -
இப்பவும் மோடி ஒழிக சொல்லுவீங்களாடா நன்றிகெட்ட 20 ஓவா டோக்கனுக்கு RK நகர்ல சுயேச்சைக்கு ஓட்டுப் போட்ட தன்மானத் தமிழர்களா?-
தேசப்பணியில் என்றும் -
🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...