Sunday, July 11, 2021

ஒரே செயற்கை மயம்... பொய்களா பேசித்தள்ளுவாங்க☺😊☺

 திரு சோ அவர்கள் மேடைப்பேச்சில் பெயர்களை குறிப்பிட்டு மண்ணாங்கட்டி அவர்களே...டுபாக்கூர் அவர்களே...என்று ஜவ்வா இழுக்கமாட்டார். ஒரே வார்த்தை தான். அனைவருக்கும் வணக்கம்.

ஆனா...நம்ம திராவிஷங்கள் ஒரு மீட்டிங்க போட்டா இழுக்குற இழுவை இருக்கே...
உதாரணத்துக்கு சினிமா சென்ஸார் பில்ல எதிர்த்து கோடம்பாக்க கூட்டம் ஒரு மீட்டிங்க போடுறாங்க...
இப்ப மேடை நாகரீகம் ஆரம்பம்.
இங்கு திரளாக கூடியிருக்கும் ரசிகக் குஞ்சுகளே... வருகை தந்திருக்கும்
தம்பி அணில்குஞ்சு விசய்ண்ணா அவர்களே...
நாலடியான் ஹை ஹீல்ஸ் சூர்யா அவர்களே...
அண்க்கோண்டா விசால் அவர்களே...
இனிய நண்பன் காஞ்சா கம்மாக்கரை காமக்கவி டைமண்டு அவர்களே...
ஆட்டு புருசர் அமீர் அவர்களே...
சூப்பர் ஸ்டார் ரஜினி மார்கெட்டுக்கே சுண்ணாம்பு தடவிய பா ரஞ்சித் அவர்களே...
Your children and my children playing with our children என்ற கோடம்பாக்க ஆன்றோர் கூற்றுப்படி வாழும் நாட்டாமை அவர்களே... சித்தி அவர்களே...
ஊதுபத்தி அனிருத்து அவர்களே...
ஊசிகுத்தும் ரகுமான் அவர்களே...
காதல் பாட்டைக்கூட எழவுப்பாட்டாக மாற்றும் சித்து சிரிராம் அவர்களே...
நரம்படி நாயகன் தனுசு அவர்களே...
XXL size டயப்பர் அவர்களே
S size டயப்பர் இன்பநிதி அவர்களே...
ஆமக்கறியோன் சைமன் அவர்களே...
300 கோடி சங்கர் அவர்களே...
தயாரிப்பாளர்க்கு எமன் பேண்டவர் அவர்களே...
மூத்த அண்ணன் தொம்மை சவகுமார் அவர்களே...
மூச்சுக்காற்றை வசனமாக வைக்கும் பிணிரத்தினம் அவர்களே...
மற்றும் இங்கு கூடி இருக்கும் உருப்படாத ரசிக்குஞ்சிகளே... உங்கள் அனைவருக்கும், இனிய தமிழ் மக்களே என்று முழங்கும், பெண்ணினக் காவலன், அவர்கள் ஜாக்கெட் போடுவதே பிடிக்காத பாரதி ராசாவின் முதற்கண் தமிழ் வணக்கம்.
அல்லோ...அல்லோ... இந்தாப்பா தம்பி...மைக் சத்தம் வரல பாரு.
என்னப்பா முனகிட்டே போற ?
ஒன்னுமில்ல சார்.
சொல்லு இது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை மீட்டெடுக்கும் உரிமைக் கூட்டம். பயப்படாம சொல்லு...
ஜீன்ஸ் டீ சர்ட்ட துவைத்து போடுங்க சார். கப்பு தாங்கல. 75 வயசாகுது. கருமம் இன்னும் எத்தனை வருஷமா இதையே போட்டுட்டு திரிவீங்க ?
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...