Sunday, July 11, 2021

ராஜ விசுவாசி K.A Sengottaiyan அவர்கள் ❤️

 சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்

❣️❣️
9 முறை கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், (1 முறை சத்தியமங்கலம்)
19-ஜூலை-2012 அன்று அமைச்சரவையிலிருந்து செங்கோட்டையனை நீக்கி முதல்வர் ஜெயலலிதா அம்மா உத்தரவிட்டார்.
ஆனாலும், உடனே இன்றைய சுயநல ஊதாரிகளை போல மாற்று கட்சியை நோக்கி படையெடுக்க வில்லை.
அமைச்சர் பதவி பறி போயும் கூட 2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அம்மாவுக்காக தெருத்தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆனால் 2016 தேர்தலில் வென்றும், அமைச்சரவையில் மீண்டும் செங்கோட்டையனை அம்மா சேர்த்துக்கொள்ளவில்லை, இருந்தும் இன்றைய தோப்பு மாதிரியான ஆட்கள் செய்த இழிவான செயலில் ஈடுபடவில்லை.
2017ம் ஆண்டு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அம்மாவின் அமைச்சரவையில் இடம்பெற்றார்.
இப்படி பதவி இருந்தாலும் சரி, இழந்தாலும் சரி கழகத்திற்கு உண்மையாக இருக்கும் இது போன்ற நபர்களை பார்க்கும் போது மிகுவும் பெருமையாக இருக்கிறது.
அன்று ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இருவேறு அணிகள் பிளவு பட்ட போது அம்மாவின் பக்கம் நின்று அவரது கரங்களை வலுபடுத்தியவர்.
எடப்பாடி பழனிச்சாமியும் சரி, செங்கோட்டையனும் சரி அம்மாவின் பிள்ளைகள், வாரிசுகள் என்று சொன்னால் அது மிகையாகாது.
May be an image of 4 people, people standing and text that says 'எங் F டத்தி @ க்கும் வே'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...