விசயின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் தோற்றம். அதில் கார் ரிஜிஸ்ட்ரேஷனைக் கவனிக்க. பாண்டிச்சேரி
அங்கிருந்து இங்கே நுழைய வரி கேட்டதில் என்ன தவறு? பல விலை உயர்ந்த கார்களை வாங்கிக் குவிக்கும் ஒருவரிடம் வரி கட்டச் சொல்வது எப்படி தவறாகும்??
ஏன் பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன்? காரணம் அங்கே வரி குறைச்சல் யூனியன் பகுதியாக இருப்பதால். இங்கே வண்டி ஓட்டுவதற்கு அங்கெதற்கு பதிவு பண்ணனும். இதுவே தவறான செயல். அதற்கே அவரை உள்ளே தள்ளனும்.
பணமில்லாதவன் ஏமாற்றுவதற்கும் பணம் வைத்திருப்பவன் ஏமாற்றுவதற்கும் 1000% மடங்கு வித்தியாசம் இருக்கே.
2012ல் போட்ட வழக்கு இதுவரை இழுக்க என்ன காரணம்?? இதற்கே இவ்வளவு நாளானால்...
இவனுக்கு விதித்த தண்டனை 100% சரியே. அபராதத்தொகையை 1 கோடியாக போட்டிருக்கலாம்.

No comments:
Post a Comment