மோடி ஒருநாள் தமிழக மக்களை நேரடியாக சந்திக்க வந்தார் -
தமிழா, தமிழா பாரதம் முழுவதும் எங்களை நம்புகிறது, நாங்களும் ஊழலில்லாத ஆட்சியை சிறப்பான வளர்ச்சித் திட்டங்களுடன் கொடுத்து வருகிறோம் ஆனால் கேரளத்திலும், தமிழகத்திலும் மட்டும்தான் எங்களை எதிர்ப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள் ஏன்?, நான் என்ன குற்றம் செய்தேன்?-
60 வருட காவிரி பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளேன், நாட்டிலேயே அதிகமாக 12 ஸ்மார்ட் சிட்டிகளை தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளேன், உட்கட்டுமாணத்திற்காக நாட்டிலேயே எந்த மாநிலத்திற்கும் ஒதுக்காக ஒரு லட்சம் கோடிகளை இந்த ஒரு பட்ஜெட்டில் மட்டும் ஒதுக்கியுள்ளேன், ஐயம்பாளையத்திலிருக்கு ஐ.நா சபை வரை தமிழரின் பெருமையை, திருக்குறளை கொண்டு சேர்த்து வருகிறேன், திருக்குறளை அணைத்து மாநிலங்களிலும் பாடத்திட்டமாக வைத்துள்ளேன், உலகின் மூத்த மொழி தமிழ்மொழி என்று எப்பொழுதும் பேசிவருகிறேன், ஆனால், என்னை ஏனப்பா எதிர்க்கிறீர்கள் உங்கள் தேவைதான் என்ன சொல்லுங்கள் நிறைவேற்றி வைக்கிறேன் -
தமிழன்:- வணக்கம், மோடி அய்யா, எங்களது தேவைகளெல்லாம் மிக, மிக எளிமையானதுதான் கூறுகிறேன் கேளுங்கள் இவற்றை நீங்கள் தருவதாக இருத்தால் இருநூறு வருடங்களுக்கு நிரந்தர முதல்வர் நீங்கள்தான் -
1. மாதம் இருபது கிலோ அரிசி இலவசமாகத் தருகிறீர்கள் அல்லவா அதை 25 கிலோவாக மாற்றி அதையும் பொன்னி அரிசியாகத் தர வேண்டும் -
மோடி:- தந்தேன் -
2. பருப்பு, பாமாயில் மட்டுமின்றி பாதாம், பிஸ்தா, நெய் போன்றவற்றையும் இலவசமாக ரேஷன் கடையில் தரவேண்டும் -
தருகிறேன் -
3. இளம் தலைவர் ராகுல் அறிவித்தபடி ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் குறைந்தது 6,000 ரூபாய் பணம் தரவேண்டும் -
தருகிறேன், அடுத்து? -
4. கேஸ் சிலின்டர், பெட்ரோல், டீசல் இலவசமாகத் தர வேண்டும் -
தருகிறேன், அடுத்து?-
(இப்பொழுதுதான் தமிழனின் ஆழ்மனது வேலை செய்கிறது, அலாவுதீன் பூதம்போல கேட்டதெல்லாம் தருகிறேன் என்கிறாரே இன்னும் கேட்போம் என்று) -
மோடி ஜி தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் டாஸ்மாக்கில் தினம் ஒரு கோட்டர் இலவசமாகத் தரமுடியுமா? -
தருகிறேன், அடுத்து -
(ஆகா, அற்புதமான பூதம் மாட்டியுள்ளது இன்னும் கேட்போம்-)
மோடி ஜி அப்பறம் ஹி,ஹி, அந்த பொம்பள, கிம்பள -
அதுமட்டும் முடியாது தமிழா? Sorry -
ஏன், மோடி ஜி?-
உனக்கு நான் இலவசமா குடுக்கற எல்லாமே அவளுக்கும் கிடைக்கும் போது என்ன டேஷ்க்கு அந்த தொழில் செய்யப்போறா தமிழா?, அவளும் உன்ன மாதிரியே வீட்ல படுத்துகிட்டு கால ஆட்டிகிட்டு சாப்பிடுவா-
இன்னும் சொல்றேன் கேளு, நீ கேட்டதையெல்லாம் நான் செஞ்சி கொடுத்தா? -
உனக்கு ஹார்ட் அட்டாக் வந்தா கூட ஹாஸ்பிடல் போக முடியாது, ஏன்னா, எல்லாத்தையும் நானே தர்றதால அவனுக்கு டாக்டர் வேல பாக்கவேண்டிய அவசியம் இருக்காது-
அடுத்து, நீ கேட்கற பொன்னி அரிய விளையவைக்கக் கூட விவசாயி நினைக்க மாட்டான், ஏன்னா, உன்ன மாதிரி சோம்பேறிக்கே நான் இலவசமா இவ்வளவு தரும்போது அவனுக்கு இன்னும் சேர்த்து மாதம் 500 அதிகமா தருவேன், தந்துகிட்டு இருக்கேன், அவர் உழைப்பானா?-
தமிழன்:- அப்ப நான் சலூன்கடைக்கு போனா கூட செரைக்க ஆள் இருக்க மாட்டாங்களா? -
பரதேஷி நீ உனக்கே நான் இவ்வளவு கொடுக்கும்போது அவனுக்கு கொடுக்க மாட்டேனா?-
அவன் என்ன மயித்துக்கு வேலை பாக்கனும்?- தேவைனா நீயே செரைச்சுக்கோ -
பதிவு கொஞ்சம் காட்டமாக இருந்தாலும் இதுதான் இன்றைய தமிழக மக்களின் மனநிலை -
Give and take - தான் பொருளாதாரம் என்பது கூட புரியாத முட்டாள்கள் நிறைந்த மாநிலம் -
முட்டாள்களையும், குடிகாரன்களையும், சோம்பேறிகளையும், உருவாக்கி வைத்திருக்கும் திராவிடம் -
வேதனையாக இருக்கிறது -
தேசப்பணியில் என்றும் -
No comments:
Post a Comment