Monday, July 12, 2021

மனதில் தைரியம் இல்லாமல் அடுத்தவர் அழுத்தத்துக்கு ஆளானவர்கள் எல்லாம் அரசியல் பண்ண முடியாது. ஜெயலலிதா க்கு வராத சோதனைகளா??. அவர் எதிர் கொண்டு வரவில்லை. மனதில் துணிவு வேண்டும்.

 

🌹ஜெய் ஹிந்த்
பிடுங்கிய ஆணியெல்லாம் போதும்.
சன் பிக்சர்ஸ்ல கூத்துக் கட்டுறதோட நிறுத்திக்கோ. அவன் கொடுக்கும் underground agendaவுக்கு வேஷம் கட்டாதே.
#அழுகி_நாற்றமெடுக்கும்_புதைத்த_பிணத்தைத்_தோண்டியெடுக்க, நாங்கள் இனிமேலும் ஏமாந்த சோணகிரியல்ல.
கலைக்கப்பட்ட மக்கள் மன்றத்தை, வேலையற்ற நீயும், மன்ற நிர்வாகி எனக் கூறிக் கொண்ட, இன்னும் வெட்டியாய்த் திரியும் சிலதும் சேர்ந்து,
#பாஜகவால்_களமிறக்கப்பட்டுள்ள_உண்மையான_ஹீரோ_அண்ணாமலைIPSஐ நீர்த்துப்போகச்செய்ய, "#அண்ணாத்தைகளால்" நீ களமிறக்கப்பட்டிருக்கிறாய் & Releaseஆகப்போகும் அண்ணாத்த, ஓடவேண்டும் என்பதற்காக, நீ வழக்கம்போல் கபட நாடகம் ஆடுகிறாய் என்பதெல்லாம் புரியாத & உன்னை நம்பும் வெகுளிகளாய்த்தான், இன்னும் நாங்கள் இருக்கிறோம் என்று எண்ணி, மீண்டும் மேடையேறும் அயோக்கிய தத்தியே, நாங்கள் விழித்துக்கொண்டுவிட்டோம். இங்கு உன் பருப்பு வேகாது. மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு ஓடிவிடு.

இன்னுமா இந்த ஆளை நம்புகிறது தமிழ்நாடு? தெளிவில்லாத புத்தி, நிரந்திறமில்லா சிந்தனை, நம்மை முட்டாளாக்கும் வார்த்தைகள். மக்களே விழித்துக் கொள்ளவும். 😭😭😭
May be an image of 1 person and text that says 'BREAKING NEWS அரசியலுக்கு வரலாமா வேண்டமா என ஆலோசிக்கவுள்ளேன் 'அ®à®ர® ரசியலுக்கு வரலாமா வேண்டமா என மீண்டும் ஆலோசிக்கவுள்ளேன்" சிக்கவுள்ளே ஆ லோ ரஜினி மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும் ஆலோசிக்கவுள்ளேன்: சிக்கவுள்ளே ரஜினி பதயர தணைழுறை OD 0e 40 AM'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...