தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வினை ரத்து செய்வார்.
ஆட்சிக்கு வந்தபின் : நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் : வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி மத்திய அரசு நடத்தவுள்ள நீட் தேர்விற்கு மாணவர்கள் தயாராவது தவறில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு இப்போது ஆய்வுக்குழு அமைப்பதும் மற்றும் நீட் தேர்விற்கு தயாராவது தப்பில்லை என்று சொதப்புவதிவிலிருந்தும் என்ன தெரிகிறது.
நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் "காதில் பூ" வைக்கப்பட்டுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது.

# வேறோரு பதிவிலிருந்து.
# 60 வருஷமா பூ வைச்சு வைச்சு, காதுல மரமே வளர்ந்தது தெரியாம இருக்கான் மடத்தமிழன் !!
No comments:
Post a Comment