43 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றிருக்கிறார்
கள்!
12 பேர் பதவி விலகி
36 புதிய முகங்கள்!
அதில் அதிகம் பேர்
58 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்கிறார்கள்! ஊடகங்களுக்கு இம்மியாவது கசிந்திருக்குமா?
அதுதான் மோடி! இந்த ஏயர்-டைட் ரகசியம்தான் அவரது ட்ரேட்-மார்க்!
ஒருகாலத்தில், தலையாட்டி பொம்மை ராஜாங்கத்தில், பர்க்கா தத்துகளும், நீரா ராடியாக்களும் பேரம் பேசி முடிவு செய்த ஒரு அமைச்சரவை மாற்றத்தை, ஒரு சாதாரண தேநீர் வியாபாரி இவ்வளவு ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்து செய்வதா என்ற ஆதங்கம்தான் தேசத்துரோகிகளை எரிச்சலடைய வைக்கிறது!
ஒரு சாதாரண அமைச்சரவை மாற்றத்த்திற்கே இத்தனை தூரம் ரகசியம் காக்கும் பிரதமர், அந்நிய உறவு, எதிரி நாட்டு சவால், உள் நாட்டு பிரச்சனைகள், புதிய திட்டங்கள் போன்றவற்றில் எத்தனை மெனக்கெடுவார் என்று சொல்லித் தெரிய வேண்டுவதில்லை!!
புதிய அமைச்சர்களுக்கு எமது நல்
வாழ்த்துக்கள்
!மோடிஜீ ஜிந்தாபாத்!
ஜெய் மோடி சர்க்கார்!
ஜிந்தாபாத்!
ஜெய் ஹிந்த்!!

No comments:
Post a Comment