Tuesday, July 13, 2021

பண்ணீர் புஷ்பம் துவர்ப்பு இருக்கும்.

 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் சென்னை பாரிஸ் பாய் கடை அருகில் உள்ள ராமசாமி செட்டியார் கடையில் பெருங்காயம் பவுடர் ஒரு கிலோ ரூ 500.00 அதை வாங்கி வந்து சமையலுக்கு பயன்படுத்துங்கள் அது சுத்தமானது.

அடுத்து அதே கடையில் பண்ணீர் புஷ்பம் என கேளுங்கள் அது குண்டு மல்லியை
போல் காய்ந்து இருக்கும் அது கால் கிலோ 40.00 ரூபாய் தான் அதை வாங்கி வந்து அதில் சுகர் 400 க்கு மேல் உள்ள வர்கள் 5 பூவும் 300 க்கு குறைவாக உள்ளவர்கள் 2 பூவும் எடுத்து அதை இரவு ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி ஊர
வையுங்கள் அதை காலை எடுத்து அந்த பூவை பிழிந்து அந்த சாரை குடித்து வந்தால் சுகர் குறைந்து விடும் குறைய குறைய பூவின் அளவை குறைத்து கொள்ளுங்கள் அதிகமாக போட்டால் கை கால் நடுக்கம் ஏற்படும் எனவே மறுநாள் அளவை குறைத்து கொள்ளுங்கள் அடுத்து அதே கடையில் தேன் காய் என கேட்டு வாங்கி அதை உறித்தால் அதில் வெள்ளை நிறத்தில் பருப்பு இருக்கும் அதை தினமும் ஒன்று சாப்பிட்டு வர சுகர் குறையும் இது கசப்பாக இருக்கும் மேலே சொன்ன பண்ணீர் புஷ்பம் துவர்ப்பு இருக்கும். நண்பர்களே இது எந்த வித பக்க விளைவுகள் இல்லை சாப்பிட்டு குணமடைய உங்கள் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...