இன்று மீண்டும் 4 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என அறிவிப்பு!
ஏற்கனவே 39 கோடியில் சமாதி!
15 கோடியில் அண்ணா சாலையில் சிலை! 2500 கோடியில் பூங்காக்கள்! 70 கோடியில் நூலகம்!
புதிதாக தற்போது திக வீரமணியிடம் 100 கோடியில் 135 அடி உயரத்தில் ஈ வே ராமசாமி நாயக்கருக்கு திருச்சியில் சிலை வைக்க ஸ்டாலின் உறுதி....
தினம் தினம் இப்படி ஒரு மக்கள் பிரச்சனைகளுக்கான திட்டங்களாக அறிவிக்கிறார் திமுக முதல்வர் ஸ்டாலின்
மக்கள் மகிழ்ச்சி





No comments:
Post a Comment