Friday, September 3, 2021

அவர்கள்தான்.

 தமிழகத்தில் தனியார் பள்ளி கல்வி, கல்லூரிகளை, பொறியியல் கல்லூரிகளை அனுமதித்தது யார்?

அவர்கள்தான்
யார் ஆட்சியில் அரச நிறுவணமான பி.எஸ்.என்.எல்க்கு போட்டியாக தனியார்கள் அனுமதிக்கபட்டனர்?
அவர்கள் ஆட்சியில்தான்
யார் ஆட்சியில் அரச டிவி தூதர்சனுக்கு போட்டியாக தனியார் டிவிக்கள் வந்தன? அதில் சம்பாதித்தது யார்?
அவர்கள்தான்
தமிழகத்தில் தனியார் போக்குவரத்தினை மிக வேகமாக அனுமதித்தது யார்? அரசு துறையினை சரித்தது யார்?
அவர்களேதான்
தமிழகத்தில் தனியார் போக்குவரத்தினை மிக வேகமாக அனுமதித்தது யார்? அரசு துறையினை சரித்தது யார்?
அவர்களேதான்
தமிழக கனிம சுரங்களை தனியாருக்கு (அவர்கள் கட்சிக்கு) கொடுத்தது யார்?
அவர்களேதான்
பொது சொத்தான பஸ்நிலையம் முதல் ரயில் நிலையம் வரை கடைகள் முதல் பல தொழில்களுக்கு தனியார் (கட்சி தொண்டர்கள்) அனுமதி வழங்கியது யார்?
அவர்களேதான்
அரச நிலத்தின் கார் பார்க்கிங் முதல் அரச நிலமான சந்தைகள் வரை தனியார்கள் (அதுவும் கட்சியினர்தான்) கையில் கொடுத்தது யார்?
அவர்களேதான்
இன்னும் தமிழகத்தில் பாலம் முதல் சாலைவரை அரசு கட்டுகின்றதா? தனியார்களா? அதில் சம்பாதிப்பது யார்?
அவர்களேதான்
அரசு நடத்த வேண்டிய தொழிலகளை எல்லாம் (மது ஆலை உள்பட) தனியாரிடம் கொடுத்த தமிழகத்தின் ஆட்சியாளர் யார்?
அவர்களேதான்
அந்நிய முதலீட்டாளரெல்லாம் வந்து தனியார் கம்பெனி தொடங்கவேண்டும் என உலகெல்லாம் அழைப்பு விடுத்தவர்கள் யார்?
அவர்களேதான்
இப்பொழுது தனியார் மயம் ஆபத்து என ஊளையிடுவது யார்?
அதுவும் அவர்களேதான்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...