ஜெயிக்கும் போதும் ...
தோற்கும் போதும் ...
ஜெயிலுக்குபோன போதும் ..
ஆட்சியைஇழந்த போதும் ...
மீண்டு எழுந்த போதும் .....
தான் கட்டியிருக்கும் .....
மூவர்ண வேட்டியின் ....
மதிப்பை காக்க...
தன் தலைமையை நினைத்து ....
கண்ணீரும்..
மகிழ்ச்சியும் ....
மட்டுமே ....
மாறி மாறி....
அனுபவிக்கும் ....
தொண்டர் படை மட்டுமே...
அஇஅதிமுக வின் பலம்!

No comments:
Post a Comment