Saturday, September 11, 2021

*கசப்பையும் களிப்பின் படிக்கல்லாக்குவோம்*

 கசப்பான வேப்பம் பூவிலிருந்து தேனீக்கள் தேனை எடுப்பதில் தவறுவதில்லை. சில கசப்பான அனுபவங்கள் நமக்கு நல்ல விஷயங்களை கற்றுத்தர ஒரு போதும் தவறுவதில்லை.

*இன்று நீங்கள் படும் எல்லா அவமானங்களும் உங்கள் வருங்காலத்தின் வெற்றிக்கு* *தேவைப்படும் அனுபவமாகவும்,*
*வாழ்க்கையில்* *முன்னேற ஒரு உந்து சக்தியாகவும் கண்டிப்பாக அமையும்.*
வாழ்க்கையில் கிடைப்பதை அனுபவியுங்கள். கிடைக்காததை ரசியுங்கள். இழந்ததை உணருங்கள். பிடித்ததை விரும்புங்கள். பேராசையை தவிருங்கள். பழைய நினைவுகளை நினைத்து மகிழுங்கள். வாழ்க்கை இனிக்கும்.
மகிழ்ச்சிகரமான காலை வணக்கமும்.,
வேண்டுதல்களும்.
🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...