தோழர் : சங்க இலக்கியங்களில் விநாயகர் என்ற பெயரோ விநாயகர் பற்றிய குறிப்புகளோ இல்லை. அதனால் தமிழர்களுக்கும் விநாயகருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
சங்கி : சரிங்க தோழர்....
சங்க இலக்கியங்களில் விநாயகரைப் பற்றிய குறிப்புகள் இல்லாததால் விநாயகரை நீங்கள் தமிழர்களின் தெய்வமாக ஏற்றுக் கொள்ள வில்லை.
சரி...
சங்க இலக்கியங்களில் தமிழ் என்ற சொல் கூட இல்லைதான்...
அப்படி என்றால் தமிழ் என்று ஒரு மொழியே இல்லை என்று நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்...???
தோழர் : பேச்சை மாற்றாதீர்கள் சங்கி...
பிள்ளையாரை பற்றி மட்டும் பேசுங்கள்...
சங்கி :
சரிங்க தோழர் சங்க இலக்கியங்களில் இராமன் என்ற பெயரும் இராமனைப்பற்றிய குறிப்புகளும் உள்ளன. இராமனை தமிழர்களின் தெய்வமாக ஏற்றுக் கொள்வீர்களா.?
தோழர் : சங்க இலக்கியங்களில் இராமனா? கதை விடாதடா சங்கி.
சங்கி :
"அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும் கடுந்தெறல் #இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்"
- புறநானூறு.
அடேய் இருக்கியாடா...!
தோழர் : ஓட்டம் 





No comments:
Post a Comment