சென்னையில் சூப்பரான இடத்தில் சூப்பரான ஒரு அபார்ட்மென்டில் சூப்பரான ஒரு வீடே 154லட்சத்தில் (1.54 கோடி !) வாங்கிவிடலாம்...
இந்த நிழற்குடை அமைக்க செலவு 154 லட்சமாம்...
ம்..கொடுத்து வைத்த தூத்துக்குடி மக்கள்....
சூப்பரான MP....! கருணாநிதி மகள் என்றால் சும்மாவா.
இவர் கலைஞரின் மகள் என்று நிரூபித்து கொண்டே இருக்கிறார் பரம்பரை திருடர்கள்.
விஞ்ஞான ஊழல் தந்தை கருணாநிதியின் மகளின் சாதனை...நிழல் குடை கம்பத்துக்கு தங்க தகடு உபயோகித்தார்களா?
வெலைவாசி எல்லாம் கூடி போய்விட்டதல்லவா? நல்ல வேலை 153 கோடி என்று சொல்லாமல் விட்டார்களே அதை நினைத்து பெருமை கொள்ளுங்கள்



No comments:
Post a Comment