Friday, September 17, 2021

திமுக வில் இருக்கும் அத்தனை பேரும் அவர்கள் தானே.

 நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவித்த நபர்கள், குண்டுவெடிப்பில் சம்பந்தபட்ட நபர்கள் மற்றும்தீவிரவாத செயல்களில் சம்பந்தபட்ட யாரேனும் இந்த 700 #சிறைக்கைதிகள் விடுதலை பட்டியலில் இருந்தால் அவற்றிற்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பதை தெளிவாக கூறிவிட்டார் ஆளுநர்..!

👌💪🙏🤝
இந்த தகவல் முதல்வர் அலுவலகத்திற்கு வாய்மொழியாக தெரிவிக்க முதல்வர் வாடிய முகத்துடன் திரும்பி வந்துள்ளார்..! 😍😍
May be an image of one or more people and text that says "ฺNEWS வாய்ப்பே இல்லை முதல் நாளே அழுத்தம் திருத்தமாக சொல்லிய ஆளுநர் வாடிய முகத்துடன் வெளியேறிய முதல்வர்"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...