இந்த புடவைய பில் போடுங்க ?
1500 ரூபாய் மேம்""
30 % discount போட்டிருக்கே?"
ஆமாம் ..sorry 1050 ரூபா..
HDFC crdit card ல இன்னொரு
10 % extra போடுவீங்க இல்ல?"
ஆமாம் இருங்க கால்குலேட்
பண்றேன். 945 ரூபாய்"
இந்தாங்க போன தடவ நீங்க குடுத்த
ரூ 200 gift voucher.இரண்டு கூப்பன்
இருக்கு.இப்ப சொல்லுங்க.
இருங்க..ம்ம்..945-400 = 545 ரூபா..."
Regular Customer purchase points ல
இன்னும் எவ்ளோ குறையும்?"
ம்ம் இருங்க உங்க ஃபோன் நம்பர் தாங்க...பார்துட்டுசொல்றேன்..
இன்னும் 250 ரூபா குறையும்...
அப்ப 545-250 = 295 ரூபா..pay just Rs 295 /-"
ம்ம் ... 295 ரூபா புடவைய 1500 க்கு விக்கறீங்க இல்ல?.. இத வாங்கிட்டு போக நான் என்ன லூசா? ..
போ..ய்..யா" யாருகிட்ட?

No comments:
Post a Comment